saravannan meenatchi serial actress latest image: பொதுவாக திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் திரையில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதும் வெளியில் படு மாடலாக சுற்றி திரிவதும் வழக்கம்தான். அந்த வகையில் இவர் இப்படித்தான் என்று குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது.
ஏனெனில் சீரியல் நடிகைகள் பெரும்பாலும் சீரியலில் நடிக்கும் பொழுது இல்லத்தரசி களையும் தாய்மார்களையும் கவர்வதற்காக குடும்ப பெண் போன்று இழுத்து போர்த்திக்கொண்டு நடித்து ரசிகர்களை கவர்வது வழக்கம்தான். அதேபோல எப்படியாவது சினிமாவில் நுழைய வேண்டும் என்பதற்காக கவர்ச்சி காட்டுவதும் ஒருபக்கம் நடந்து கொண்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் ஊரடங்குபோட்டதன் காரணமாக சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை கவர்ச்சியில் கதகளி ஆடி வருகிறார்கள். இவ்வாறு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதன் மூலம் இவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ ரசிகர்கள் இவர்கள் வெளியிடும் புகைப்படத்தை ரசித்து வருகிறார்கள்.
அந்தவகையில் சீரியல்களில் அம்மா அக்கா போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆன்ட்டிகள் கூட சமூகவலைத்தள பக்கத்தில் மிகமோசமாக புகைப்படம் வெளியிட்டு வருகிறார்கள். இதற்க்கு எடுத்துகாட்டாக பல்வேறு நடிகைகளை கூட சொல்லலாம்.
பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் தான் செந்தில்குமாரி இவர் பசங்க மற்றும் மண்டேலா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் கூட நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக இறுக்கமான டீசர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய காட்டக்கூடாது அழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.