தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று ஆட்டோக்காரனாக மாறிய லெஜெண்ட் சரவணன் – வைரலாகும் வீடியோ

saravanan arul
saravanan arul

Saravanan Arul : திறமையும், ஆசையும் இருப்பவர்கள்  எப்ப வேண்டுமானாலும் சினிமாவில் ஜொலிக்க முடியும் அதற்கு வயது கிடையாது என்பதை பலர் நிரூபித்துள்ளனர் அவர்களில் ஒருவர் தான் சரவணன் அருள்.

சரவணன் ஸ்டோர் உரிமையாளரான இவர் பல கடைகளுக்கு ஓனர், பல கோடி சொத்துக்கள் இருந்தாலும் அவருக்கு சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்து வந்துள்ளது. ஆரம்ப காலகட்ட தேதி தன்னுடைய கடைகளின் விளம்பரங்களில் நடித்து வந்த சரவணன் அருள் ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான “தி லெஜண்ட்” படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

நான் இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால் அதற்கு பிள்ளையார் சுழி போட்டது அஜித் தான் – சீக்ரெட்டை உடைத்த ஏஎல் விஜய்

அவருடன் இணைந்து ஊர்வசி ரவுத்தேலா, geethika tiwary, விவேக், யாஷிகா ஆனந்த், ராய் லட்சுமி, யோகி பாபு, ரகுல் தேவ், மன்சூர் அலி கான், விஜயகுமார், சுமன், நாசர், கோவை சரளா, தேவதர்ஷினி, பிரபு, வம்சி கிருஷ்ணா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, சிங்கம்புலி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

படம் வெளிவந்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடியது இந்த படத்தை தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிக்க சரவணன் அருளும் ரெடியாக இருந்து வருகிறார் இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு தொழிலாளர்களை சந்தித்தார்.

Baakiyalakshmi : குழந்தையை மறைய வைத்துவிட்டு எல்லோரையும் கதற விட்ட மாலினி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

அப்பொழுது  ஒருவர் நீங்கள் எங்களுடன் சேர்ந்து ஆட்டோ வேண்டும் என கூப்பிட்டனர். ஓகே.. ஆனா நான் தான் ஆட்டோ ஓட்டுவேன்  என டயலாக் பேசிவிட்டு  ஆட்டோ ஓட்டினார் அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.