இந்த வயதிலும் நைட்டியை போட்டுக்கொண்டு கும்முன்னு போஸ் கொடுத்த சரவணன் மீனாட்சி நடிகை.!

senthil-kumari7

ஊரடங்கு காலகட்டத்தில் வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கிய நடிகைகள் பலரும் பட வாய்ப்புகளை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என பல நடிகைகளும் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் இவர்கள் பதிவு செய்யும் புகைப்படங்களும் ரசிகர்களிடையே அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வெள்ளித்திரை நடிகைகள் தான் பட வாய்ப்பிற்காக அப்படி பண்ணுகிறார்கள் என்று பார்த்தால் அதைவிட மிகவும் ஒரு படி மேலாக சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் பல நடிகைகளும் வெள்ளித்திரையில் பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் கடந்த சில மாதங்களாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர்தான் செந்தில் குமாரி. இவர் வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார் அதனைத் தொடர்ந்து தற்பொழுது சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

senthil kumari4
senthil kumari4

மேலும் வெள்ளிதிரை,சின்னத்திரை என அனைத்திலும் பங்கு பெற்று நடித்து வரும் இவர் சமீபத்தில் கூட மண்டேலா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதனை அடுத்து இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

senthil kumari6

அதேபோல் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் இவர் நைட்டி அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆன்ட்டி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.