தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் தயாரிப்பாளராகவும் பின்பு வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார் அதன் பிறகு நடிகராக நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு நாட்டாமை என்ற திரைப்படத்தில் நடித்ததன் பிறகு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் சரத்குமார் நடித்த அனைத்து திரைப்படங்களும் குடும்ப பாங்கான திரைப்படங்களாக இருந்தது.
இந்த நிலையில் சரத்குமாரின் முதல் மனைவி சாயா இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் அதில் ஒருவர் நடிகை வரலட்சுமி சரத்குமார் இவர் சிறுவயதில் இருக்கும்பொழுது சரத்குமார் மற்றும் சாயா இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு சரத்குமார் தன்னுடன் நடித்த பல நடிகைகளை காதல் வலையில் விழுந்துள்ளார். அப்படிதான் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு தசரதன் முன்னறிவிப்பு, நம்ம அண்ணாச்சி என தொடர்ந்து தன்னுடன் நடித்துவந்த ஹீரோவை காதலிக்க ஆரம்பித்தார்.
அதே காலகட்டத்தில் நடிகர் அஜித்தும் ஹீரோவை காதலித்தார் இந்த நிலையில் சரத்குமார் ஏற்கனவே திருமணமானவர் என தெரிந்துகொண்டு சரத்குமார் காதலை ஹீரா மறுத்துவிட்டார். அதன் பிறகு சூரிய வம்சம் மூவேந்தர் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த தேவயானியை சரத்குமார் காதலித்து வந்தார் அதுமட்டுமில்லாமல் சரத்குமார் திருமணம் செய்ய தேவனிடம் அணுகியுள்ளார். அதற்கு தேவையானி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பின்புதான் நக்மாவை காதலிக்க ஆரம்பித்தார் சரத்குமார் இருவரும் காதலை வெளிப்படுத்தினார்கள் அதேபோல் இருவரும் அவரவர் காதலை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழலாம் என முடிவெடுத்தார்கள். அதனால் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள் இந்த நிலையில் இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வருவார்கள். நக்மாவை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார் சரத்குமார் நக்மாவின் சுதந்திரத்தில் தலையிட ஆரம்பித்தார்.
அடிக்கடி வெளியே சுற்றுவதை கேள்வி கேட்க ஆரம்பித்தார் சரத்குமார் அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் படப்பிடிப்பு முடிந்த உடனும் உடனே வீட்டிற்கு வர வேண்டும் என்று கட்டளை போட ஆரம்பித்தார் அதுமட்டுமில்லாமல் தேவையில்லாமல் வெளியே செல்லக் கூடாது எனவும் கிடுக்கிப்பிடி போட்டு ஆரம்பித்தார் சரத்குமார்.
இந்த நிலையில் ஒரு நாள் இரவு நக்மா தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார் அதற்கு கேள்வி மேல் கேள்வி எழுப்பி சரத்குமார் நக்மாவை டென்ஷனாகி விட்டார் அதனால் நக்மா மற்றும் சரத்குமாருக்கு இடையே மிகப் பெரிய வாக்குவாதம் நடைபெற்றது இந்த வாக்குவாதம் ஒரு நேரத்தில் முற்றிப் போகவே சரத்குமார் நக்மாவை பளார் என அறைந்து விட்டார் எனக் கூறப்படுகிறது. உடனே என் மீது கை வைத்ததால் உன் மீது புகார் தெரிவிபேன் என சரத்குமாரை நக்மா மிரட்டியுள்ளார் அதுமட்டுமில்லாமல் போதும் உன் சவகாசம் என சரத்குமாரிடம் அடி வாங்கிய உடனே அந்த வீட்டை விட்டு சில மணி நேரத்திலேயே வெளியே சென்றுவிட்டார் அதுமட்டுமில்லாமல் அவர்களின் காதலை முறித்துக் கொண்டார்கள்.
பின்புதான் ராதிகாவை சரத்குமார் காதலிக்க ஆரம்பித்தார் பின்பு திருமணம் செய்துகொண்டு தற்போது வரை ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.