புதுமுக நடிகர்களை வைத்து ஆரம்பத்திலேயே ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுப்பது சாதாரண விஷயமல்ல அதை செய்து காட்டியவர் இயக்குனர் பா ரஞ்சித் அதன் விளைவாகவே இவருக்கு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் கார்த்தி அடுத்ததாக ரஜினி என டாப் நடிகைகளை வைத்து இயக்கியதால் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
மேலும் அடுத்தடுத்த நடிகர்களையும் ஏங்க வைத்தார் அந்த வகையில் இவரது திரைப்படத்தில் நடிக்க பல்வேறு தடவை வாய்ப்பு கேட்டு வந்த ஆர்யாவுக்கு எப்படியோ “சார்பட்டா பரம்பரை” படம் அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்தது.
பா ரஞ்சித் இந்தத் திரைப்படத்திற்காக ஒவ்வொரு ஹீரோ ஹீரோயின் என எல்லோரையும் இந்தத் திரைப்படத்திற்காக நடிப்பையும் தனது உழைப்பையும் போடச் செய்தார் அதன் விளைவாகவே படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் சூப்பராக நடித்ததால் இந்த படம் வேற லெவல் வெற்றியை பெற்றது.
இந்த படத்தை பார்த்த பல பிரமுகர்கள் தொடங்கி நடிகர்கள் வரை பலரும் இந்த படத்தை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த நடிகர்களை வாழ்த்தி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் அரசியல்வாதிகள் நடிகருமான சரத்குமார் சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்துவிட்டு டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த சபீரை படுத்து புகழ்ந்து பேசியுள்ளார். அவர் போட்ட பதிவு தற்பொழுது இணையதளப் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதோ அந்த பதிவு.