கோதையின் கொலவெறிக்கு ஆளான சரஸ்வதி.! வெளிவந்த இன்றைய எபிசோட்..

thamizhum-sarasvathiyum-1
thamizhum-sarasvathiyum-1

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி வரும் ஏராளமா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் வகையில் டிஆர்பி-யில் அறிமுகமான சில கட்டத்திலேயே இடம் பெற்றுள்ள சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும்.  இரவு 7:30 மணி அளவில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

ஹீரோவாக நடித்து வரும் தமிழ் படிக்கவில்லை என்பதற்காக நல்லா படித்துள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோதை ஆசைப்படுகிறார்.  எனவே சரஸ்வதி படிக்கவில்லை என்பதை மறைத்து தமிழ் திருமணம் செய்து கொள்கிறான் பிறகு கோதைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விடுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இவர்களை குடும்பத்தில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தான் ஓரளவிற்கு அனைவரும் மாற ஆரம்பித்துள்ளார்கள். எனவே தற்பொழுது தனது அத்தையின் ஆசை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சரஸ்வதி 12th பாஸ்சாகி விட்டார்.

இப்படிப்பட்ட நிலை தற்பொழுது எப்படியாவது கோவை மனதில் இடம் பிடிக்க வேண்டும் என சரஸ்வதி பூஜை அறையில் விளக்கு மட்டும் இல்லாமல் சரஸ்வதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நடக்க இருக்கிறது. ஆனால் மீண்டும் கோதை சரஸ்வதியின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.ஏனென்றால் பத்து நிமிடத்தில் பதினைந்து பர்கர் சாப்பிடும் போட்டிருக்கு ரூ.15,000 பரிசு தொகை என அறிவித்து இருந்தனர்.

அந்த பர்கரை சாப்பிட்டுவிட்டு போட்டியில் சரஸ்வதி வெற்றி பெற்று விட்டார் பிறகு சரஸ்வதியும் முகத்தில் மாஸ்க் போன்றவற்றை அணிந்து கொண்டு கோதையின் கையால இந்தப் பரிசுத்தொகையை பெற்றார். இதனை கார்த்திக் சரஸ்வதி பர்கர் சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோவை கோதையிடம் காட்டி கோதையை கோபப்பட வைக்கும் படியான ப்ரோமோ வெளியாகி உள்ளது.