saranya nog photo viral in social: பரத் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காதல். இந்த திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக சந்தியா நடித்து இருப்பார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது காதல் திரைப்படம். இந்த திரைப்படத்தில் சந்தியாவுக்கு தோழியாக நடித்தவர் தான் சரண்யா நாக்.
இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நிறைய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் உருவம் எடுத்து நடித்திருக்கிறார் சரண்யா நாக்.
அதிலும் குறிப்பாக இவர் நடித்திருந்த பேராண்மை என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அந்த திரைப்படத்தில் இவர் அஜிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு சினிமா உலகில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த திரைப்படமும் கிடைக்காததால் தனது உடல் எடை மீது கவனம் செலுத்தாமல் இருந்தார். அவ்வாறு உடல் எடையில் கவனம் செலுத்தாமல் இருந்த சரண்யா நாக் தற்போது உடல் எடை மிகவும் கூடிவிட்டர்.
உடல் எடை கூடி குண்டாகிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலகி வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி விட்டார்கள். இவர் இப்படி இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்