தனுஷின் மாஸ் பாடலுக்கு தனது காதலருடன் ஆட்டம் போட்ட சரண்யா.! வைரலாகும் வீடியோ.

saranya
saranya

தமிழ் திரை உலகில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் சமீபகாலமாக சிறப்பு கூறிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றி பெறுவதன் மூலம் இவர் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் பிரபலமடைந்தார்.

தற்போது பாலிவுட், கோலிவுட்,  என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார் இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் தமிழில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ் அந்த வகையில் தற்பொழுது இவர் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்குகிறார் மேலும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல் தனுஷ் பிறந்தநாள் அன்று அவருக்கு ட்ரீட்டாக படக்குழுவினர்  ரகிட ரகிட பாடலை வெளியிட்டனர் இப்பாடலில் யூடியூபில் வெளிவந்து மிகப்பெரிய வைரலானது அதுமட்டுமில்லாமல் தற்போது இந்த பாடலுக்கு பல நட்சித்திர பிரபலங்கள் டான்ஸ் ஆடி வருகின்றனர் அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி விஜய்  டிவியில் நடித்துக்கொண்டிருக்கும் சீரியல் நடிகை சரண்யா தனது காதலருடன் நடனமாட உள்ளார்.

அத்தகைய வீடியோ சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.