பிகினி உடையில் பட்டையைக்கிளப்பும் சந்தானத்தின் பாரீஸ் ஜெயராஜ் பட நடிகை..!

santhanam-1

சில மாதங்களுக்கு முன்பாக சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பாரிஸ் ஜெயராஜ் இவ்வாறு உருவான இத் திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கியது. இவ்வாறு உருவான இத்திரைப்படத்தை ஜான்சன் கே என்பவர்தான் இயக்கியிருந்தார்.

மேலும் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளராக  சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசை அமைத்துள்ளார் மேலும் இத்திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா  ராஜேந்திரா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளார்கள்.

மேலும் இத்திரைப்படத்தில் காமெடி கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் மொட்ட ராஜேந்திரன் நடித்திருப்பது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் நடிகர் சந்தானம் ஒரு பாடகராக இருந்து வருவார். இவ்வாறு பல்வேறு மேடை மற்றும் திருமண நிகழ்ச்சி என தன்னுடைய பாடலை பாடி கெத்து காட்டுவார்.

இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த அனைக்கா ஏற்கனவே காவிய தலைவன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அதர்வா முரளி நடித்த செம போதை ஆகுதே  மாற்றும் ஜீவா நடிப்பில் வெளியான கீ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது கதாநாயகி ஒரு மாடல் அழகி என்பதன் காரணமாக அவ்வப்போது இணையத்தில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் அழகாக இருப்பது மட்டுமல்லாமல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்துவருகிறது.

aniga-1
aniga-1

இதன் காரணமாக தற்போது நமது நடிகை பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படமானது சமூகவலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் ரசிகர்களின் வெகுநாள் விரதத்திற்கு தீனி போட்டதுபோல அமைந்துள்ளது.

aniga-2