தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தற்போது திரையுலகில் ஹீரோவாக கலக்கி வருகிறார்.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த தில்லுக்குதுட்டு, சபாபதி ஆகிய திரைப்படங்கள் ஆகும். அந்தவகையில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த பார் ஜெயராஜ் மற்றும் அக்யூஸ்ட் நம்பர் 1 ஆகிய திரைப்படங்கள் பெருமளவில் வரவேற்பை பெறாத நிலையில் அந்த திரைப்படத்தின் இயக்குனர் ஜாக்சனை நடிகர் சிம்பு அவர்கள் கண்டு கொள்வது கிடையாது.
இந்நிலையில் நமது இயக்குனர் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு வைத்து ஒரு படம் இயக்க தயாராகிவிட்டார் மேலும் இந்த திரைப்படத்தின் கதை அங்கிருந்த சிறந்த அம்சம் உள்ள திரைப்படமாக அதுமட்டுமில்லாமல் இது முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைப்படமாக அமைவது மட்டுமின்றி மெடிக்கல் மிராக்கிள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கார் ஓட்டும் டிரைவராக நடித்திருப்பார் என்னுடைய இந்த திரைப்படத்தின் பூஜை அறை மிக பிரமாண்டமாக போடப்பட்ட ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியல் நடிகை தன்ஷிகா அவர்கள் நடிக்க உள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் மன்சூரலிகான் மதுரை முத்து போன்ற பலர் நடிப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப் படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப பல்வேறு சாகசங்களால் யோகி பாபு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கோலமாவு கோகிலா கூர்க்கா போன்ற திரைப்படத்தில் யோகி பாபு பிரமாண்டமாக நடித்திருப்பார் இதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.