கமலின் வேடத்தை காப்பி அடித்த சந்தானம்.! அந்த வேடத்தில் கமலையே மிஞ்சியுள்ளார்.! எந்த படத்தில் தெரியுமா.?

santhanam

தமிழ் திரை உலகில் காமெடியனாக தனது சினிமா பயணத்தை தொடர்ந்து பிற்பாதியில் நடிகராக அவதாரம் எடுத்தவர்கள் பலர் உள்ளனர் அந்த வகையில் சந்தானமும் முதலில் காமெடியனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல கோடி ரசிகர்களை கவர்ந்த  நிலையில் திடீரென நடிகர் அவதாரம் எடுத்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் நஷ்டத்தை கொடுக்காமல் ஓரளவு லாபத்தை கொடுத்துள்ளது இதனையடுத்து தொடர்ந்து அவர் மேலும் தனது படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் டிக்கிலோனா,பிஸ்கோத் போன்ற படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். அத்தகைய படங்களின் பஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் தற்போது வைரல் ஆகியுள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு தற்போது எகிரி உள்ளது.

சந்தானம் தமிழ் சினிமாவில் மட்டும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தாமல் பாலிவுட் சினிமாவிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் அந்த வகையில் இவர் சின்னுமண்னு என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார் இப்படத்தில் அவர் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அப்புக்குட்டி கதாபாத்திரம் போல வேடமணிந்து நடித்துள்ளார் சந்தானம். அத்தகைய புகைப்படம் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

santhanam-tamil360newz
santhanam-tamil360newz