அரை குடம் தழும்பும் நிறைகுடம் தளும்பாது.. அஜித்தை பற்றி முதல் முறையாக வாய் திறந்து பேசிய சந்தானம்

santhanam
santhanam

Santhanam : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் சந்தானம் முதலில் காமெடியனாக திரை உலகில் என்ட்ரி கொடுத்தார். ஆரம்பத்தில்  சின்ன சின்ன படங்களில் தனது சிறந்த நடிகை வெளிப்படுத்தி படிப்படியாக உயர்ந்தார் ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும்..

அஜித், விஜய், சூர்யா, ரஜினி போன்ற நடிகர்களின் படங்களில் காமெடியானாக நடித்து பெயரையும், புகழையும் சம்பாதித்தார். மேலும் வருடத்திற்கு குறைந்தது 20 30 படங்களில் நடித்து வந்தார் இப்படிப்பட்ட சந்தானம் திடீரென தனது டிராக்டை மாற்றி ஹீரோ அவதாரம் எடுத்து நடித்தார்.

அப்படி இவர் நடித்த படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடினாலும் இந்தப் படம் மிகப்பெரிய வசூலை அள்ளவில்லை இதை உணர்ந்து கொண்ட சந்தானம் இனி தனக்கான ட்ராக்கில் ஓடினால் மட்டுமே ரசிகர்கள் தனது படத்தை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் படத்தின் வசூலும் அதிகரிக்கும்..

என்பதை நன்கு உணர்ந்து கொண்டு தற்பொழுது டி டி ரிட்டன்ஸ் போன்ற படங்களில் தனக்கே கூறிய காமெடியான ஸ்டைலில் நடித்துள்ளார் இந்த படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. சந்தானம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசியது சோசியல் மீடியா பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது அவர் சொன்னது..

அஜித் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க சந்தானம் தேர்வாகி இருந்தாராம். இதை அறிந்த அஜித் சந்தானம் இப்பொழுது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் அவர் இந்த படத்தில் நடிகர் சம்மதமா என முதலில் கேளுங்கள் என கேட்டாராம். சந்தனம் ஓகே சொல்லிய பிறகு தான் உங்களிடம் சொல்கிறேன் நான் கூறினாராம் ஆனால் அந்த படம் கடைசியாக நின்று விட்டது.

பில்லா பட சமயத்தில் அஜித்தை சந்தானம் பேட்டி எடுத்தார். அந்த பேட்டி  சிறப்பாக இருக்கும்..  இந்த பேட்டி எடுக்கும் போது உங்களிடம் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என சந்தானம்  கேட்டாராம்  அதற்கு அஜித் உங்கள் மனதில் என்ன தோணுகிறதோ அந்த கேள்வியை கேளுங்கள்..

ஏனென்றால் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் உத்து கவனிக்கிறார்கள் என கூறினாராம். அஜித்தை பற்றி மேலும் பேசிய அவர் அஜித் மிகவும் அறிவாளி நீங்கள் எதை பற்றி கேட்டாலும் அதற்கு பதில் கொடுப்பார் அவர் அனைத்தைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் அவருக்கு தெரியாதது ஒன்றுமில்லை என கூறினார்.