தனுஷுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை மறுத்த சந்தானம்.. கூட இருந்த வேலையை பார்த்த பிரபல நடிகர் – வெளிவரும் உண்மை.!

santhanam-and-dhanush
santhanam-and-dhanush

சினிமா உலகில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும் உச்சத்தை தொட தொடர்ந்து கடுமையாக நடித்து வருகின்றார் ஆனால் நடிகர் ரஜினிகாந்த நம்பர் ஒன் இடத்தை விட்டுத் தராமல் ஓடிக்கொண்டே இருக்கிறார் இருப்பினும் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து நடிகர்கள் நடித்து அசத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ரஜினியின் இடத்தை பிடிக்க தற்போது அஜீத் – விஜயை தொடர்ந்து தனுஷ் சிம்பு  தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றனர் தற்போது சிம்புவும், தனுஷும் நிஜ வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி எப்பொழுது முட்டி மோதிக் கொள்வது வழக்கம். அப்படி ஒரு பரபரப்பு சம்பவத்தை தான் பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி சமீபத்தில் கூறியுள்ளார்.

அதில் அவர் சொல்ல வருவது : சினிமா உலகில் தனுஷ் தொடர்ந்து சூப்பரான படங்களில் நடித்து வருகின்றனர்.காமெடி, குணசித்திர நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்புவுடன் மாறிமாறி படங்களில் இணைந்து நடிப்பது வழக்கம் அப்படி ஒரு தடவை நடிகர் சந்தானமும் சிம்புவும் ஒரு படத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது நெருங்கிய நண்பர் ஆனார்கள்.

பின் இருவரும் பல படங்களில் மாறி மாறி  நடித்தனர் அப்படியே நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தனுஷ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சந்தானத்திற்கு கிடைத்தது ஆனால் சிம்புவோ நடிக்க விடாமல் தடுத்து உள்ளார்.இது குறித்து விலவாரியாக பார்ப்போம். ஐஸ்வர்யா, தனுஷை வைத்து இயக்கிய படம் 3. இந்த படத்தில் முதன் முதலில் காமெடியான தேர்வு செய்தது சந்தனத்தை தான்.

ஆனால் சிம்புவோ சந்தானத்தை 3 படத்தில் நடிக்க வேண்டாம் என கூறிவிட்டார் சந்தானமும் சிம்புவைப் பேச்சை கேட்டு கடைசி சமயத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம் அதன்பின் சிவகார்த்திகேயனை 3 திரைப்படத்தில் கமிட் செய்து அசத்தியதாம். இவ்வாறு பிஸ்மி கூறினார்.