சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு என்ன தெரியுமா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

santhanam
santhanam

சந்தானம் தமிழ்திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் இவரது நடிப்பில் சமீபத்தில் பிஸ்கோத் என்ற திரைப்படம் வெளியானது வெளிவந்த நாளிலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

இதையடுத்து ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் சென்றவருடம் நடித்து வெளியாகிய திரைப்படம் தான் ஏ1 இந்த திரைப்படத்தில் சந்தானம் தனது முழு திறமையையும் கொண்டு நடித்திருப்பார்.

இந்நிலையில் ஜான்சன் உடன் அடுத்த திரைப்படத்தில் கைகோர்க்கும் சந்தானத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

santhanam
santhanam

ஜான்சன் ஏ1 ஒன்று என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு பாரிஸ் ஜெயராஜ் என தலைப்பு படக்குழுவினர்கள் வைத்துள்ளார்கள்.

மேலும் ஏ1 திரைப்படத்தில் இசையமைத்த சந்தோஷ் நாராயணன் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார் சந்தானம் இதோ அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.