ரேணிகுண்டா பட நடிகையின் கலக்கலான கவர்ச்சி புகைப்படம்.!

sanjana
sanjana

Sanjana singh photos: சினிமாவில் எப்படி நடிகர்,நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளனரோ அதுபோல துணை நடிகையாக நடித்து வரும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் உள்ளனர் அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சஞ்சனாசிங் அவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மன்றம் ரசிகர்கள் மத்தியில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார். ரேணிகுண்டா படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து சஞ்சனாசிங் அவர்கள் கோ, மறுபடியும் ஒரு காதல் ,இரவும் பகலும் வரும் ,சக்க போடு போடு ராஜா, தனி ஒருவன் போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.இவர் ஹிந்தி, கன்னடம் பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையை பிறப்பிடமாக கொண்டவர் சஞ்சனாசிங். ஆரம்பத்தில் இவர் மாடலிங் துறையில் சேர முயற்சி செய்தார் பின்னர் அது நடக்காமல் போனதால் சினிமாவில் தஞ்சம் புகுந்தார். இதுவரை அவர் 16 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால்  தற்பொழுது பட வாய்ப்பிற்காக சமூகவலைதளத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.ரசிகர்களை தூங்க விடமால் செய்து வருகிறார்.

இதோ புகைப்படம்.

sanjana singh
sanjana singh