அச்சு அசல் விஜய் மனைவி சங்கீதா போல் இருக்கும் அவரின் தங்கையை பார்த்து உள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

vijay sangeetha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் சமீப காலமாக மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து வசூல் வேட்டை நடத்தி வருகிறார் அது மட்டும் இல்லாமல் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் இந்த நிலையில் விஜயின் திரைப்படம் திரையரங்கில் வந்தாலே திரையரங்கமே திருவிழா போல் கோலாகலமாக இருக்கும்.

அந்த வகையில் கடந்த பொங்கல் தினத்தில் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே இரண்டு மடங்கு கொண்டாட்டத்தை கொடுத்தது இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை வம்சி அவர்கள் இயக்கி இருந்தார்.  மேலும் இந்த திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படம் மோதியது இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் அவர்கள் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்புதொடங்கியது  அதுமட்டுமில்லாமல் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது மேலும் தளபதி 67 திரைப்படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற அதிகார பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வருகிறது இந்த நிலையில் படத்தின் ப்ரோமோ வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் இரண்டு மடங்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகையான சங்கீதா என்பவரை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இருவரும் இத்தனை வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இவர்கள் குறித்த சில விமர்சனங்கள் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் குறித்து விஜய் தரப்பில் இருந்து ஏதாவது ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால்தான் விமர்சனங்களுக்கு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sangeetha
sangeetha

இந்த நிலையில் விஜயின் மனைவி சங்கீதாவின் தங்கையின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சங்கீதாவின் தங்கையா இது சங்கீதா போலவே இருக்கிறார் என கூறி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

sangeetha