விஜய்யின் ஆஸ்தான நாயகி சங்கவி!! இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்..

sangavi
sangavi

sangavi new look photo: சங்கவி அவர்கள் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இத்திரைப்படம் இவருக்கு மிகபெரிய வெற்றியை தேடித்தந்தது.

அதன் பின்னர், ரசிகன், நாட்டாமை, போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கொளஞ்சி, என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கடைசியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.

இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென பல ரசிகர்கள் படடாளங்கள் இருந்து வருகிறது.

திருமணத்திற்கு பின்னர் எந்த ஒரு படமும் நடிக்காமல் சில வருடங்கள் கழித்து இணையதத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குளிரவிட்டு வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்

sangavi
sangavi
sangavi
sangavi