தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சனம் ஷெட்டி இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அம்புலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் முலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் சரியான படவாய்ப்புகள் கிடைக்காததாலும் அவ்வபொழுது விளம்பர படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்து கொண்டிருந்தார் அதுமட்டுமில்லாமல் ஆரம்ப காலத்தில் இருந்தே காலத்திலிருந்தே சனம் ஷெட்டிக்கு மாடலிங்கில் அதிக ஆசை உண்டு அந்த வகையில் இவர் 2016ஆம் ஆண்டு மிஸ் இந்தியா என்ற பட்டத்தையும் வென்றார்.
இதனையடுத்து சினிமா மற்றும் விளம்பரங்களில் மேலும் பிரபலமடையத் தொடங்கினார். தற்பொழுது அவர் எதிர்வினையாற்றும் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தின் முலம் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் அம்மணியின் இப்படம் அவருக்கு ஒரே மிகப்பெரிய திருப்புமுனை படமாக இருக்கு வேண்டுமென கூறிவருகின்றார்கள் ரசிகர்கள். இவர் இதற்கு முன்பு தமிழில் சதுரம் 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சமிபத்தில் காதலித்து திருமணம் செய்ய இருந்தார் அவர் வேறுயாரும் இல்லை கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷன் என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதல் நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணத்தில் நின்று விட்டது இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக மாரியது இதனை அடுத்து தற்போது அந்த பிரச்சனையை அத்துடன் கைவிடப்பட்டுள்ளது.
சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் சனம் ஷெட்டி அவ்வபொழுது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர்களை கவர்ந்து வந்தார்.இந்நிலையில் அவர் தனது பின்னழகு முழுவதும் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் ஜாக்கெட்டில் ஜன்னல் வப்பாங்க…நீங்க என்ன கதவு வச்சிருக்கிங்க என கூறி கலாய்த்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.