சின்னத்திரையில் பிரபலமான பலர் வெள்ளி திரை மிகச் சிறப்பாக ஜொலிக்கின்றனர் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் மூலம் பிரபலம் அடைந்த சந்தானம், சிவகார்த்திகேயன், ப்ரியா பவானி சங்கர் என சொல்லிக் கொண்டே போகலாம் பல பிரபலங்கள் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு போனவர்கள் த தான்..
இப்பொழுதும் கூட விஜய் டிவி தொலைக்காட்சி பல புதிய ரியாலிட்டி ஷோர்களை நடத்திய அதன் மூலம் பல திறமையான பிரபலங்களை இன்னமும் வெள்ளி திரைக்கு அனுப்பி கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாண்டார் இவரது செயல்பாடுகள் அனைத்தும் சூப்பராக இருந்தன.
இருப்பினும் அவரால் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற முடியவில்லை வெளியே வந்து அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகியிருந்தனர் இதனால் நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் சனம் ஷெட்டிக்கு தற்பொழுது வரை இந்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கின்றன.
இருப்பினும் சனம் ஷேட்டி தனக்கு கிடைத்த ரசிகர்களை தவறவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து அரைகுறையான ஆடையில் இருக்கும் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி அசத்தி வந்தார்.. ஏன் அண்மையில் கூட குந்தவை கேட்டபில் சனம் செட்டி அப்படியே அச்சு அசல் நடிகை த்ரிஷா போல் இருந்தார்.
இந்த புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரல் ஆகின அதனைத் தொடர்ந்து இப்பொழுது சனம் செட்டியின் புகைப்படம் ஒன்று வெளிவந்து பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதில் சனம் ஷெட்டி செம்ம குண்டாக இருக்கிறார் அந்த புகைப்படம். இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூட அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதோ நீங்களே பாருங்கள்..