தனிமையில் இப்படி தான் படுத்து இருப்பீர்களா.! சனம் ஷெட்டி புகைபடத்தை பார்த்து விளாசும் ரசிகர்கள்!!

sanam
sanam

சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயமாக இருந்தது தர்ஷன், சனம் இதுதான் என்பது நாம் அறிந்ததே.சனம்ஷெட்டி அவர்கள் தர்ஷன் என்னை கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டு பண்ணாம ஏமாற்றிவிட்டார் என போலீசாரிடம் திடீரென புகார் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள் அழுத்தினார்.

இதனை தொடர்ந்து தர்ஷன் அவர்கள் சனம் ஷெட்டி பழைய காதலன் இருக்கிறார் என மேலும் ஒரு பரபரப்பு விஷயத்தை கிளம்பிவிட்டார் இதனால் இவர்கள் இருவரும் ஊடகங்கள் முலம் சண்டை போட்டுக் கொண்டனர்.இந்த நிலையில் இருவருமே திருமணம் செய்ய மாட்டேன் எனவும் கூறினார்கள்.

அதனை தொடர்ந்து  இருவருமே ஆளுக்காள் ஒருவரைப் பற்றி ஒருவர் குறைக் கூறிவது மட்டும் வாடிக்கையாக கொண்டிருந்தனர். இதனையடுத்து இவர்களது பிரச்சனை கோர்ட்டை சந்தித்தது. ஆனால் இரு தரப்பில் இருந்தும் எந்த ஒரு பதிலும் கிடைக்காத நிலையில் அவரவர் அவரது தொழிலை கவனித்தனர்.

சனம் ஷெட்டி அவர்களோ தனது மாடலிங் துறையில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் சமீபகாலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமுக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் சனம் ஷெட்டி அப்போது வீட்டில் உள்ள நிலையில் தற்பொழுது சோபாவில் படுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரச்சிகர்களின் கண்களுக்கு விருந்தாகியுள்ளார் உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

sanam shetty
sanam shetty