சம்யுத்தாவின் இடுப்பு வளைவில் சிக்கிக்கொண்ட ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ!!

samyuktha-hegde
samyuktha-hegde

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுத்தா ஹெக்டே .இவர் ஆரம்பத்தில் கன்னட படங்கள் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் 2019 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த வாட்ச்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதனையடுத்து அவர் கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பள்ளி மாணவியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். பிறகு அவர் பப்பி என்ற திரைப்படத்தில் முழு நேர ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர்களில் இவரும் ஒருவர். சமூக வலைத்தளத்தில் அவர் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.இந்த நிலையில் தற்போது அவர் டைட்டான உடையை போட்டு கொண்டு இடுப்பை வளைத்து நெளித்து ஆடிய வீடியோ சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதனை பார்த்து அவரது ரசிகர்கள் சம்யுக்தா ஹெக்டே இப்படியும் டான்ஸ் ஆடுவாரா என வியப்பில் வீடியோவை பார்த்து வருகின்றனர்.