இதுதான் சந்தன கட்டையா… ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை ஆட்டிப்படைக்கும் சம்யுக்தா.! அம்மாடியோ முடியல…

samyuktha

தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் சம்யுக்தா  இவர் முதன்முதலில் சினிமா உலகில் கன்னட திரை படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் கிரிக் பார்ட்டி இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகியது. தான் நடித்த முதல் திரைப்படம் ஓரளவு பிரபல மடைந்ததால் அடுத்த வருடமே இவர் கன்னடத்தில் மேலும் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் சம்யுக்தா தமிழில் முதன் முதலாக வாட்ச்மேன் என்ற திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து கோமாளி திரைப்படத்திலும் பப்பி திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே ஓரளவு பிரபலம் அடைந்தார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் நியூட்ரனிஸ்ட், யோகா கலைஞர், பிஸினஸ் உமன், மாடல் நடிகை. என பல திறமைகளை வைத்திருப்பவர்.

samyuktha_shan
samyuktha_shan

மேலும் இவர் திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார் சம்யுக்தா ஒரு காலகட்டத்தில் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் இவர்களுக்கு ரேயான் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில் சம்யுக்தா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

பிக் பாஸ் வீட்டில் நன்றாக விளையாடி வந்த இவர் 56 ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார். சம்யுக்தா அவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்தாலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவார் அதுமட்டுமில்லாமல் கொஞ்சம்கூட உடல் எடை அதிகரிக்காமல் உடலை கட்டுக்கோப்புடன் வைத்து வருகிறார்.

samyuktha_shan

மேலும் பல நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சமூகவலைத்தளத்தில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நடிகை சம்யுக்தா அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் அதுமட்டுமல்லாமல் தனது தோழி பாவனா உடன் அடிக்கடி வெளியூர் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் எப்பொழுது சம்யுக்தா புகைப்படத்தை வெளியிடுவார் என ரசிகர்கள் தவமாய் தவம் இருந்தார்கள் இந்த நிலையில் பால்கனியில் நின்றபடி படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய தொடையழகு தெரியும்படி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுதான் சந்தனக்கட்டை என்பார்களோ என வர்ணித்து வருகிறார்கள்.

samyuktha_shan