ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் கோமாளி. இத்திரைப்படத்தில் பள்ளி மாணவியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தவர் சம்யுக்தா ஹெக்டே. 2019ஆம் ஆண்டு வெளிவந்த வாட்ச்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரை உலகில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்யுக்தா ஹெக்டே தமிழ் தவிர பிற மொழி படங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வளர்ந்துவரும் நடிகையாக உரு மாறியுள்ளார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் இவர் அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக க்யூட்டான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தனது ரசிகர்களை மேலும் கவரும் வகையில் அவரால் என்ன முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது ஆங்கில பாடல் ஒன்றுக்கு குறைவான ஆடை அணிந்துகொண்டு ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி. இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக துணி வாங்க கூட முடியாததால் இதுபோல டிரசை போட்டுகிட்டு நடனமாடியுள்ளார் என இதனை பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோகள்.
#SamyukthaHegde #actress pic.twitter.com/nEMlJjLYA6
— Tamil360Newz (@tamil360newz) April 20, 2020
#SamyukthaHegde #actress pic.twitter.com/0WB0aE1VQ6
— Tamil360Newz (@tamil360newz) April 20, 2020