கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்குள் ஊடுருவும் சம்யுக்தா ஹெக்டே.! வைரலாகும் புகைப்படம்!!

samyuktha-hegde
samyuktha-hegde

Samyuktha Hegde new look photo: ஊரடங்கு உத்தரவினால் வீட்டிலேயே முடங்கி உள்ள சினிமா நடிகைகள் பலர் வீட்டில் போரடிக்காமல் இருக்க சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, பாட்டு பாடுவது என பலவற்றை செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இதற்கு முன்பு அவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த வாட்ச்மேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து அவர் பிற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே அவ்வபோது டான்ஸ் ஆடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில். தற்போது அவர் தனது உடம்பை வளைத்து முன்னழகைகாட்டி ரசிகர்களை மேலும் சூடேற்றிக் வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்.