ஊரே அடங்குனாலும் நீங்க அடங்க மாட்டிங்க.! அரைகுறை ஆடையில் நடனம் ஆடிய கோமாளி பட நடிகை!!

samyuktha-hegde
samyuktha-hegde

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே கதிகலங்கி உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 743 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிகிறது அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் மட்டும் சுமார் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கின்றனர். இதனை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. தற்பொழுது வரை ஆராய்ந்து வருகின்றனர்.

இதன் காரணமாக இந்தியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே அடங்கியுள்ள மக்களுக்கு போர் படிக்காமல் இருப்பதற்காக புத்தகங்கள், பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, ஜோக்ஸ், மீம்ஸ, சமைப்பது என சின்ன சின்ன வேலைகளை செய்து வருகின்றனர் இந்நிலையில் கோமாளி படம் நடிகை ஒரு புதுவித ஐடியாவை கையில் எடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கடந்த ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் இப்படத்தில் முதற்பாதியில் பள்ளி மாணவராக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் இதனைத் தொடர்ந்து அவர் பப்பி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்யுக்தா ஹெக்டே அவர்கள் சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர் சமீபகாலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். சம்யுக்தா ஹெக்டே இந்த நிலையில் அவர் தனது அரைகுறை ஆடையில் நடனமாடிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ