விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 4 நிறைவுற்றது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அனைத்து போட்டியாளர்களும் தங்களது இன்பங்களை பகிர்ந்து ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4-ன் மூலம் பிரபலமடைந்தவர்களில் ரியோ ராஜ், சமித்தா, சோம் சேகர் ஆகிய இவர்கள் மூவரும் தற்பொழுது இணைந்து நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வருகிறது.
தற்பொழுது இணையதளத்தில் மிகவும் ட்ரெண்டிங்னா பாடலாக வலம் வந்து கொண்டுருந்தது என்ஜாய் என்ஜாமி இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இந்த பாடல் வெளியாகி சில தினங்களிலே லட்சக்கணக்கான பார்வையாளர்கள் இப்பாடலை கேட்டுள்ளனர். விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு எப்படி அனைவரும் நடனமாட இருந்தார்களோ அது போலவே என்ஜாய் என்ஜாமி பாடலும் ஃபேமஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தற்பொழுது இந்த பாடலுக்கு சமயத்தா,ரியோ ராஜ்,சோமசேகர் மூவரும் நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.