சீரியல் நடிகை சம்யுக்தா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் லைவில் தோன்றிய நிலையில் விஷ்ணுகாந்த் மீது பெரும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அதாவது சின்னத்திரையில் தொடர்ந்து தங்களுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளை பலரும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் சம்யுக்தா விஷ்ணுகாந்து இருவரும் காதலித்து தங்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இரண்டு மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் சமீபத்தில் பிரிந்த நிலையில் மாறி மாறி குற்றம் சாட்சி கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களால் சோசியல் மீடியாவை மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் மேலும் சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராமில் லைவில் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த விஷ்ணுகாந்த், சம்யுக்தா இருவருக்கும் இதன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு தங்களது காதலை சமூகவலைதளத்தின் மூலம் அறிவித்தனர். எனவே எட்டு மாதங்களாக லிவிங் டு கெதரில் இருந்து வந்த இவர்கள் பிறகு கடந்த மார்ச் மாதம் பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள்.
இவர்களுடைய திருமணத்தில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். இருவரும் தங்களை திருமணம் தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து இன்னைக்கு மேலும் ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்து கொண்டார்கள். இதனால் இருவரும் பிரிந்து விட்டனர் என்று தகவல் ரசிகர்களுக்கு தெரியவந்தது இதனை அடுத்து இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.
இவ்வாறு இதனைப் பற்றி பேசிய விஷ்ணுகாந்த் தங்களுடைய பிரிவிற்கு சம்யுத்தாவின் அப்பா தான் முக்கிய காரணம் காதலித்த எட்டு மாதங்களில் தங்களுக்கு இடையே பிரச்சனை வராத நிலையில் திருமணமான 15 நாட்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எனவே இதற்கு பதில் அளிக்கும் வகையில் சம்யுக்தா இதற்கு மேல் ஏதாவது இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் அல்லது கோர்ட்டில் பேசிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
மேலும் விஷ்ணுகாந்த் இன்று 6:00 மணி அளவில் இன்ஸ்டாகிராமில் லைவில் வருவேன் என தெரிவித்த நிலையில் விஷ்ணுகாந்திக்கு முன்பாகவே சம்யுக்தா லைவில் வந்தார். அப்பொழுது தன்னுடைய போன் பண்ணி மிரட்டி இருக்கிறார் 4 மணி நேர ஆடியோ, வீடியோ இருக்கு அவளுடைய பாஸ்ட் பற்றி எல்லாம் சொல்லுவேன் என விஷ்ணுகாந்தி மிரட்டி உள்ளதாகவும் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து விஷ்ணுகாந்த் தன்னுடைய லைவில் சம்யுக்தா ரிலேட்டிவிடம் பேசி ஆடியோவை ப்ளே பண்ணி காண்பித்து நான் எதுவும் மிரட்டவில்லை என நிரூபித்துள்ளார். இவ்வாறு சம்யுக்தா விஷ்ணுகாந்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்திருக்கும் நிலையில் ரசிகர்கள் கடுப்பில் இருந்து வருகிறார்கள்.