சமுத்திரகனியின் மனைவி மற்றும் அழகான குழந்தைகளை பார்த்துள்ளீர்களா.! இதோ புகைப்படம்

samuththira-kani
samuththira-kani

சினிமா உலகில் இயக்குனர் நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகர் என பல திறமைகளைக் கொண்டு வலம் வந்து கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி.

இவர் இயக்கிய எல்லாத் திரைப்படங்களும் ரசிகர்களிடையே தற்போதும் பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர் நடித்த ஏராளமான திரைப்படங்கள் தற்போது வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

இவர் நடித்திருந்த சாட்டை, அடுத்த சாட்டை, அப்பா போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களால் தற்பொழுது வரை மறக்க முடியாத திரைப்படமாக அமைகிறது.

இவர் திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஒரு சில திரைப் படத்தில் வில்லனாகவும் நடித்திருப்பார். இவ்வாறு நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்தார்.

மேலும் இவரது குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இவரை அதிகம் பல நிகழ்ச்சிகளில் பார்த்து இருக்கலாம் ஆனால் இவர் மனைவி மற்றும் மகன் மகளை அதிகம் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் இவர் குடும்பத்தோடு நின்று எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

samuththira kani
samuththira kani