தமிழ் சினிமாவில் முதன் முதலாக விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் அனிதா ஹாசநந்தனி. இவ்வாறு பிரபலமான நமது நடிகை மும்பையை பூர்வீகமாக கொண்டவர் தன்னுடைய இருபது வயதிலேயே கபி சவுதம் கபி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,கன்னடம் பஞ்சாபி போன்ற பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ள நமது நடிகை கிட்டத்தட்ட 60 திரைப்படங்களுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்தது பெருமைக்குரிய விஷயமாக உள்ளது.
ஆனால் நமது நடிகை சாமுராய் திரைப்படத்திற்கு முன்பாகவே மனோஜ் உடன் வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆனால் இத் திரைப்படமானது படப்பிடிப்பு இழுபறியில் இருந்ததன் காரணமாக சாமுராய் திரைப்படம் வெளிவந்ததன் பிறகு திரைப்படம் வெளியாகின.
இதனைத்தொடர்ந்து ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான சுக்கிரன் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இதுவரை வெளியான இத்திரைப்படம் ஆனது விஜய் தந்தை அவர்கள் இயக்கிய திரைப்படமாகும். மேலும் இந்த திரைப்படத்தில் அனிதாவின் பெயர் பக்கத்தில் அறிமுகம் என்று எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு சொல்லும்படியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை பின்னர் நாயகன் மகாராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த நமது நடிகை தமிழில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.
பின்னர் படவாய்ப்பு படிப்படியாக குறைந்த நிலையில் சீரியலில் நடிக்க ஆரம்பித்த நமது நடிகை. ஒரு நேரத்திற்கு பிறகு காதலில் விழுந்து விட்டார் அந்த வகையில் ரோஹித் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நமது நடிகை ஒரு ஆண் குழந்தைக்கு தாயாக உள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய கணவருடன் பாத்டப்பில் படுத்துக்கொண்டு இல்லாத பொல்லாத போஸில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விட்டா எல்லாத்தையும் இங்கேயே முடித்து விடுவீங்க போல என கண்டமேனிக்கு கலாய்த்து வருகிறார்கள்.