தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை சமீரா ரெட்டி இவர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மெய்னே தில் துஜ்கோ தியா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா திரையுலகில் அறிமுகமானவர்.
இந்தியில் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன்மூலம் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை மேலும் வெளிப்படுத்தினார் இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் 2008ஆம் ஆண்டு வெளிவந்த வாரணம்ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார் முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் விஜய் விருது சிறந்த அறிமுக நடிகை விருது அவருக்கு வழங்கியது.
இப்படத்தை தொடர்ந்து அவர் அசல் மாற்றும் சில படங்களில் நடித்திருந்தார். சினிமா துறையில் இவரது மார்க்கெட் குறைய தொடங்கியது இந்த நிலையில் அவர் தனது காதலரான அக்ஷய் Varde அவரை 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்பொழுது இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இரு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இரு குழந்தைகளுக்கும் புகைப்படத்தை முதன்முறையாக சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்: