பத்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்துள்ளேன் பார்த்தீர்களா.! த்ரோ பேக் புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி.! ப்பா என்னமா இருக்கீங்க.!

sameera-reddy
sameera-reddy

பொதுவாக பத்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருக்கிறார்களோ அதேபோல் தற்போது இருப்பார்கள் என்பது இயலாத காரியம், ஏனென்றால் பல நடிகைகள் குண்டாகவும் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருப்பார்கள்.

அதிலும் ஒரு சில நடிகைகள்தான் முன்பு பார்ப்பதற்கு எப்படி இருந்தார்களோ அதே போல் இருப்பார்கள், அந்தவகையில் திரிஷா மற்றும் நயன்தாராவை கூறலாம் ஏனென்றால் அவர்கள் பத்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்களோ அதே போல் இருக்கிறார்கள்

இந்த நிலையில் பிரபல தமிழ் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் அந்தப் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அது வேறு யாரும் கிடையாது சூர்யா நடிப்பில் வெளியாகிய வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமீரா ரெட்டி தான்.

வாரணம் ஆயிரம் திரைப்படத்தை தொடர்ந்து வேட்டை என ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் சமீரா ரெட்டி, ஒரு கால கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு குழந்தை கணவர் என செட்டில் ஆனார். இந்த நிலையில் பத்து வருடங்களுக்கு முன்பு 2010ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பத்து வருடத்திற்கு முன்பு நான் எப்படி இருக்கிறேன் மேக்கப் இல்லாமல் நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார் அதுமட்டுமில்லாமல் குட்டையான டிரவுசர் வெறும் பிளேசர் மட்டும் மேலாடையாக அணிந்து கொண்டு  போஸ் கொடுத்துள்ளார் அப்பொழுது.

இந்த நிலையில் சமீராரெட்டி மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.

sameera-reddy
sameera-reddy