அச்சு அசலாக நிவேதா பெத்துராஜ்ஜை உரித்து வைத்திருக்கும் பெண்.! அதனால் வந்த பிரச்சினை என்ன தெரியுமா.! புகைப்படம் உள்ளே.!

nivetha-pethuraj
nivetha-pethuraj

சினிமாவில் பொதுவாக பல நடிகர் மற்றும் நடிகைகள் நாம் அரசல் புரசலாக பார்த்து இருப்போம்,  அதேபோல் சினிமா நடிகர் மற்றும் நடிகைகளைப் போலவே நாம் நேரில் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

அதுமட்டுமில்லாமல் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே மாதிரி 7 பேர் உலகத்தில் இருப்பார்கள் என கேள்விப் பட்டுள்ளோம் ஆனால் அதே போல் ஏழு பேரையும் பார்க்க முடியவில்லை என்றாலும் ஒருவரை போல் மற்றொருவரை பார்த்தாள் செம த்ரில்லாக இருக்கும்.

அந்தவகையில் அச்சசல் நிவேதா பெத்துராஜ் போலவே ஒரு பெண் இருக்கிறார்.  ஆனால் அவர் நிவேதா பெத்துராஜ் அவர்களை தர்மசங்கடத்தில் கூட சிக்க வைத்துள்ளார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் 2016ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து tik tik tik என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார், அதுமட்டுமில்லாமல் திமிருபிடித்தவன் பொதுவாக எம்மனசு தங்கம் சங்கத்தமிழன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்பொழுது இவர் பொன்மாணிக்கவேல் பார்ட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் ரசிகர் ஒருவர் அவரின் பெயரை கையில் பச்சை குத்தி கொண்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மாடல் அழகி பிகினி உடையில் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது அந்தப் பெண் அச்சு அசல் நிவேதா பெத்துராஜ் போலவே இருந்துள்ளார் ஆனால் அதை பார்த்த பலரும் நிவேதா பெத்துராஜ் என கூறி வந்தார்கள்.

nivetha pethuraj
nivetha pethuraj

ஆனால் அது உண்மையில் நிவேதா பெத்துராஜ் கிடையாது அவருடைய பெயர் வர்ஷினி பாக்கள் இவர் ஒருவர் மாடல் அழகி இதைப்பார்த்த நிவேதா பெத்துராஜ் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது சில ஊடகங்களில் ஒரு ஆர்ட்டிஸ்ட் இன் படங்களை தொடர்ந்து பகிர்ந்து எனது பெயரை பயன்படுத்துகிறார்கள் இதனால் அந்த புகைப்படத்தில் நான்தான் காணப்படுகிறான் என்ற தோற்றத்தை உருவாக்கியது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களின் பல அழைப்புகளால் என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

எனது படத்தை கெடுக்கும் வகையில் இந்த மோசமான செயலை செய்து வருகிறார்கள் சிக்கலை கையாள எனது சட்டக் குழுவினருடன் தொடர்பில் இருக்கிறேன், அதுமட்டுமில்லாமல் நான் ஊடகங்கள் மீது எனக்கு இருக்கும் மரியாதையை கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை அந்த புகைப்படத்தில் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது என கூறியுள்ளேன் என கூறியுள்ளார்.

Varshini Pakal
Varshini Pakal