ஒரே திரைப்படத்தில் இணைந்து நடித்த அக்கா, தங்கை நடிகைகள்.! இதோ முழு லிஸ்ட்

தமிழ் திரையுலகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா- தங்கை, அண்ணன்- தம்பி, அக்கா- தம்பி என இருவரும் பிரபலமடைந்து உள்ளார்கள். அந்த வகையில் தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா தங்கை ஒன்றிணைந்த நடித்த திரைப்படங்கள் என்னவென்றும் அந்த நடிகைகள் யார்? யார்? எனவும் தற்போது காண்போம். அந்த வகையில் முதலாவதாக,

ராதிகா, நிரோஷா – நடிகை ராதிகா மற்றும் நிரோஷா இணைந்து நடித்த திரைப்படம் கைவீசம்மா கைவீசு. இத்திரைப்படம் 1989இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

Rathika-nirosha
Rathika-nirosha

ராதா, அம்பிகா – நடிகை ராதா மற்றும் அம்பிகா இணைந்து நடித்த திரைப்படம் இதயக்கோவில். இத்திரைப்படம் 1985இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இதனைத் தொடர்ந்து 1977இல் காதல் பரிசு இதனையடத்து 1982இல் எங்கேயோ கேட்ட குரல், 1983 இல் வெள்ளைரோஜா போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்.

actress
actress

பானுப்பிரியா, சாந்திப்பிரியா – நடிகை பானுப்பிரியா மற்றும் சாந்திப்பிரியா இருவரும் அது 1999 திரையுலகிற்கு அறிமுகமான சிறையில் பூத்த சின்ன மலர் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.

Leave a Comment