வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவரது நடிப்பில் எந்த திரைப்படங்கள் வெளிவந்தாலும் நல்ல வரவேற்பை பெறும் இந்நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவர் நடித்து இருந்த பென்குயின் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து வருகிறார் அதிலும் குறிப்பாக இவர் விஜய் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து அதிக திரைப்படங்கள் நடித்திருப்பார்.
அந்த வகையில் தற்போது இவர் ரஜினியுடன் அண்ணாத்த, ரங் டே, சாணி காகிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மேலும் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் போலவே அச்சு அசலாக அவர்களது உருவத்தில் பல ரசிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் அவர்கள் செய்யும் டிக் டாக் வீடியோ போன்றவற்றை இணையதளத்தில் வெளியிட்டு இவரைப் போலவே இருக்கிறார் என்று ஆச்சரியப்பட வைப்பார்கள்.
அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் அவர்களை அச்சு அசலாக உரித்து வைத்து ஒரு பெண் டப்மேஷ் போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறாராம்.
அவரது புகைப்படம் அச்சு அசலாக கீர்த்திசுரேஸ் போலவே இருக்கிறது.
இதோ அந்த புகைப்படம்