ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகமாகிக் கொண்டே போகின்றன அதேபோல் கணினி மென்பொருளை வைத்துக்கண்டு ஒருவரின் முகத்தை மாற்றி மற்றொரு முகத்தை வைத்துக்கொண்டு அட்ராசிட்டி செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
அந்த வகையில் சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் வார்னர் ரஜினி ஸ்டைலில் செம ஆட்டம் போட்டார் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இளம் நடிகை அனிகா சுரேந்திரன் போலவே இருக்கும் பெண் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் மிகவும் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் அணிகா போலவே இருக்கும் அந்த பெண். மேலும் போட்டோஷாப் பயன்படுத்தி முகத்தை மட்டுமே மாற்ற முடியும். ஆனால் தற்பொழுது டிப் ஃபேக் மென்பொருளைப் பயன்படுத்தி வீடியோவாக உருவாக்க முடிகிறது.
மேலும் பழைய மென்பொருள் மிகவும் கடினமானவை ஆனால் தற்போது சந்தைகளில் கிடைக்கும் என்பதால் மிகவும் எளிமையாக மாற்ற கூடிய வகையிலும் அமைந்துள்ளது, இந்த மென்பொருளை பயன்படுத்துவதற்கு கணினி பற்றிய எந்த அறிவும் தேவையில்லை என்ற நிலையில் மோசமான வீடியோக்கள் இணையதளத்தில் பரவி வருகிறது.
அப்படித்தான் அச்சு அசல் அணிகா போலவே இருக்கும் ஒரு பெண் மிகவும் மோசமாக கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் இந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது, இவர் அணிகா போலவே இருக்கும் பெண்ணா அல்லது டீப் பேக் செய்யப்பட்டதா என கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் மிகவும் மோசமான தொழில்நுட்பம் இந்த இந்த டீப் பேக் மென்பொருள் இதை கண்டிப்பாக ஒரு வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என பலரும் ஆலோசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வரும் அனிதாவை போல் இருக்கும் அந்தப் பெண் நிஜமாகவே எடிட் செய்யப்பட்டதா அல்லது அணிகா போலவே அந்த பெண் இருக்கிறாரா என்பது மட்டும் தெரியவில்லை.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்