சமூக வலைதள பக்கத்தில் சந்தேகத்திற்குரிய உரையாடல்..! விவாகரத்தை நோக்கிச் செல்லும் சமந்தாவின் வாழ்க்கை..!

samantha

தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் பெண்ணாக இருந்தாலும் தெலுங்கில் இவ்வாறு வளர்ந்தது ஒரு மிகப் பெரிய விஷயம்தான் அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் போல வலம் வரும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு சந்தோஷம் நிறைந்த இவர்களுடைய திருமண வாழ்வில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாக மீடியாக்கள் கூறிவருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பொதுவாக நடிகைகள் திருமணம் முடிந்து விட்டால் அடக்க ஒடுக்கமாக திரைப்படங்களில் நடிப்பார்கள்.

நடிகை சமந்தா அதற்கு மாறாக திருமணம் முடிந்த பிறகுதான் கவர்ச்சியில் எல்லைமீறி நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த வெப்தொடர் ஒன்றில் மிக மோசமாக நடித்ததன் காரணமாக அவருடைய கணவர் குடும்பத்தாரர்கள் சமந்தாவை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை சமந்தா தற்போது தெலுங்கானாவில் தன்னுடைய தோழியின் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது இதை தொடர்ந்து சமீபத்தில் நாகர்ஜுனா பிறந்தநாள் அன்று சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆனால் நாகர்ஜுனா அதற்கு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.

samantha
samantha

அதேபோல நாக சைதன்யா நடித்த ஜோதி என்ற திரைப்படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது இதனை இந்த திரைப்படத்தின் கதாநாயகி சாய் பல்லவிக்கு மட்டும் டேக் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நமது சமந்தா ஆனால் தன்னுடைய கணவருக்கு மறுநாள்தான் கூறியுள்ளார்.

சமந்தா மற்றும் சமந்தாவின் கணவர் குடும்பத்தினர் சமூக வலைதளத்தில் பேசிக் கொள்வதைப் பார்த்தால் இவர்களுக்குள் ஏதோ பிரச்சினைகள் நிலவி வருகிறது என மீடியா தரப்பினர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.