தமிழ் சினிமாவில் வின்னைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் தமிழில் வெளியான கத்தி, 10 என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் புஷ்பா திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர்தான் தன் கணவறான் நாக சைத்தன்யவை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஊ சொல்றியா மாமா பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவி மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது விஜய் தேவரகொண்டா நடித்துவரும் புதிய திரைபடத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் அங்கு சமந்தா அவர்கள் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருந்தார் இந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் மிக வைரளாக பரவிவருகிறது.
நான் எங்கு சென்றாலும் இந்த ஒரு பழக்கத்தை மட்டும் நான் விடமாட்டேன் என்று அவரது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவரது வீடியோவை லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்
— Cinema Updates (@mastervijay2020) May 13, 2022
மேலும் இவர் சகுந்தலா யசோதா மற்றும் விஜய் தேவர்கொண்டா இவர்களுடன் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா மேலும் இவர் ஹோலிவுட் வெப்தொடர் ஒன்றில் திஃபேமிலமேன் அடுத்த தொடரிலும் நடிக்க உள்ளார் நடிகை சமந்தா