சினிமாவுலகில் நடிக்க தொடங்கும் ஒவ்வொரு நடிகைகளும் ஏதோ ஒரு கனவுடன் தான் சினிமா உலகில் கால்தடம் பதிக்கின்றனர். அதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகைகளும் தொடர்ந்து ரொம்ப கஷ்டப்பட்டு நடித்து தன்னை வெளிக்காட்டிக் கொண்டு முன்னோக்கி ஓடுகின்றனர்.
அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கும் நயன் தாராவின் இடத்தை பிடிக்க தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயின்னாகவும், ஐட்டம் பாடலுக்கு நடனமாடி அசத்துகிறார் நடிகை சமந்தா. இதனால் சினிமாவில் இவரது வளர்ச்சி அமோகமாக இருக்கிறது. அதன் காரணமாகவே வெகுவிரைவிலேயே நயன்தாராவின் நம்பர் ஒன் இடத்தை சமந்தா பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் தெரியவருகிறது.
நடிகை சமந்தா என்னத்தான் படங்களில் நல்லா நடித்தாலும் ரசிகர்களும் ரொம்ப முக்கியம் என்பதை உணர்ந்து பெரிய அளவில் வளைத்துப்போட நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு அசத்துகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர், நடிகைகள் நிஜ வாழ்க்கையில் சேலஞ்ச் விட்டு மோதிக் கொள்கின்றனர் அந்த வகையில் சமூக வலைதள பக்கங்களில் நடிகர் நடிகைகள் அவ்வப்போது சேலஞ்ச் வைத்துக்கொள்வார்கள் அதில் யார் வெற்றி பெற்றார் என்பதை பார்த்து கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில் அண்மையில் நடிகை ரகுல் பிரீத் சிங் தான் நடித்துள்ள படத்தை குறிப்பிட்டு துவக்கி வைத்த இந்த சேலஞ்சை இரண்டாவதாக டைகர் ஷெராப்பு ஏற்றுக்கொண்டு முடித்தார் அதனைத் தொடர்ந்து நடிகை சமந்தாவுக்கு இந்த சேலஞ்சை கொடுத்துள்ளார். அண்மை காலமாக ஜிம்மே கதி என்று கிடந்து நடிகை சமந்தா தனது உடலை ஃபிட்டாக வைத்துள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த சேலஞ்சை அவர் ஏற்று தற்போது வெற்றிகரமாக முடித்துள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை.. டிகர்களுக்கு நிகராக அந்த சேலஞ்சை சமந்தா வெற்றிகரமாக செய்து முடித்தார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் நடிகை சமந்தாவுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.