நாய் விளம்பரத்திற்காக படும் கிளாமருடையில் நடித்திருந்த சமந்தா.! கடுப்பான ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் மேலும் இவருக்கு தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது இவ்வாறு பிசியாக நடித்து வரும் இவர் சமீப காலங்களாக பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவ்வாறு இவர் பாலிவுட்டில் நடிக்க தொடங்கியதில் இருந்து கிளாமரில் சர்ச்சைக்குரிய ஆடைகள் அணிவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். நடிகை சமந்தாவின் நடிப்பில் கடைசியாக யசோதா திரைப்படம் வெளியானது இதனை தொடர்ந்து சகுந்தலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இவ்வாறு தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளை தொடங்கி தற்போது ஹிந்திலும் கால் தடம் பதித்துள்ளார்.

அதாவது அக்ஷய குமார், ரன்பீர் கபூர், ஆயுஷ்மான் குரானா போன்ற மூன்று முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் படத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நாய் உணவு விளம்பரத்தில் நடித்திருந்தார் சமந்தா அந்த விளம்பரத்தில் கூட மிகவும் கிளாமரான உடைமையில் நடித்திருந்தார் இதனை பார்த்த ரசிகர்கள் விளம்பரத்தில் கூட இப்படி ஒரு உடை தேவைதானா என கூறி வருகிறார்கள். இவ்வாறு சமீப காலங்களாக இவர் கவர்ச்சியில் மிகவும் ஆர்வம் காட்டி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது.

அதிலும் முக்கியமாக இவர் புஷ்பா படைத்த இடம் பெற்று இருந்த பாடல் ஒன்று இருக்கு நடனமாடிருந்தார் இது ரசிகர்களின் கவனத்தை பெரிதளவில் ஈர்த்தது எனவே அந்த பாடல் மிகப்பெரிய வெற்றினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சமந்தா நாக சைத்யாவுடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு பிறகு தான் கவர்ச்சியில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.