சிம்புவை தொடர்ந்து திடீரென மருத்துவமனைக்கு போன சமந்தா – காரணத்தை சொன்ன மேனேஜர்.

samantha
samantha

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததன் காரணமாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் அதனால் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.

தமிழில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். என்ன படத்தில் இவருடன் சேர்ந்து விஜய் சேதுபதி யோகி பாபு நயன்தாரா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் மிக விரைவிலேயே இதுவரை இருக்கிறது.

அதனை தொடர்ந்து சமந்தா தெலுங்கில் சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் வெப்சீரிஸ் பக்கங்களிலும் தன்னையே தலைகாட்டி உள்ள  விரும்புவதால் வெகுவிரைவிலேயே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் புஷ்பா படத்தில் இவர் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்த ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இப்படி  சினிமாவில் ஓடிக்கொண்டிருந்தாலும் மீதி நேரங்கில் மன அமைதியை பெறுவதற்காக   அவ்வபொழுது கோயில் பக்கம் போவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படியே அண்மையில் கூட திருப்பதி கோயிலுக்கு போய்விட்டு திரும்பி உள்ளார் மேலும் கடை திறப்பு விழாவுக்கும் போயுள்ளாராம்.

இப்படி சுற்றிக் கொண்டே இருந்தால் திடீரென நடிகை சமந்தாவுக்கு சற்று சோரம் மற்றும் லேசாக சளி இருப்பதாக தெரியவந்துள்ளது இதனையடுத்து அவர் மருத்துவமனையில் உள்ளார். மருத்துவர்கள் டிப்ஸ் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பி உள்ளார் தற்பொழுது நன்றாகத்தான் இருக்கிறார் என அவரது மேனேஜர் கூறியுள்ளார் இச்செய்தியை தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.