பழைய காதலை மறக்காத சமந்தா.? வைரலாகும் டாட்டூ

samantha

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக ஓடிக் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா இவர் தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்ததால் இவருடைய மார்க்கெட் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திர நடிகர்களான விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களுடன்..

நடித்து தொடர்ந்து மார்க்கெட்டை தக்கவைத்தும் கொண்டார் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கிலும் வெற்றிகளை அள்ளினார் இந்த சமயத்தில் தான் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் நான்கு வருடங்களுக்கு மேலாக வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர்.

அதன் பிறகு இருவரும் தனக்கென ஒரு பாதையை தீர்மானித்து ஓட ஆரம்பித்தனர் குறிப்பாக நடிகை சமந்தா படங்களில் கிளாமர் அதிகம் காட்டி வெற்றிகளை குவித்தார் இருப்பினும் இவர் கடைசியாக நடித்த சாகுந்தலம் திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்று ஓடியது. இதிலிருந்து வெளிவர தற்பொழுது விஜய் தேவர் கொண்ட உடன் கைகோர்த்து குஷி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா இன்னும் பழைய கணவரை மறக்கவில்லை எனக் கூறி ஒரு தகவல் உலாவிக் கொண்டிருக்கிறது அதற்கு காரணம் நடிகை சமந்தா சமீபகாலமாக மாடன் டிரஸ் என்ற பெயரில் தம்மாதுண்டு உடைகளை அணிந்து வலம் வருகிறார் அப்படி அணிந்து வரும் போது இவர் இடுப்புக்கு பக்கத்தில் டாட்டூ ஒன்று பெரிய அளவில் வைரலனாது.

அந்த டாட்டூ chay என்ற வார்த்தைகளால் குத்தப்பட்டிருந்தது. இருவரும் காதலித்த போது அவர்களின் காதலின் சின்னமாக இந்த டாட்டூவை காட்டி வந்தார் சமந்தா.. தற்பொழுது விவாகரத்து ஆன பிறகும் சமந்தா அந்த டாட்டூவை அழிக்காமலேயே வைத்திருக்கிறார். சமீபத்தில் சமந்தா எடுத்த புகைப்படங்களில் எடுக்கப்பட்ட போது கூட அந்த டாட்டூ இருந்தது. இதோ நீங்களே பாருங்கள்..

samantha
samantha