ஸ்லீவ்லெஸ் உடையில் பட்டைய கிளப்பும் சமந்தா இணையதளத்தை அலற விட்டு வரும் புகைப்படங்கள் இதோ.!

samantha

வெள்ளித்திரையில் தற்போது உள்ள பல நடிகைகளுக்கு ஈக்கோளாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் சமந்தாவும் ஒன்று.

இவர் தமிழில் வெளியான பான காத்தாடி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களுக்கு தனது முகத்தை பதிய வைத்தார்.

அதனை தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கியது மட்டும்மல்லாமல் மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்தார்.

மேலும் பல நடிகைகள் மாலத்தீவுக்கு ஜாலியாக இருக்க சென்றார்கள் அந்த வகையில் சமந்தாவும் ஒன்று தனது கணவரின் பிறந்தநாளை மாலத்தவில் கொண்டாடிவிட்டு வரும்போது அங்கு எடுத்த புகைப்படங்களை எல்லாம் சமூக வலைதளப் பக்கங்களில் வெளிட்டார்.

அதைப்போல் தற்போதும் இவர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது இவர் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை அழகாக வர்ணிக்குவது மட்டும்மல்லாமல் இந்த புகைப்படத்திற்காக லைக், ஷேர் என சமூக வலைதளங்களில் குவித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

samantha
samantha
samantha