பல்லாவரத்து பொண்ணான நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரையிலும் மக்கள் மன்றம் ரசிகர்களை கவரும்படியான கதையை தேர்ந்தெடுத்து நடித்து உள்ளதால் இவர் தமிழில் தாண்டி பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் தெலுங்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைக்க அதில் தனது திறமையைக் காட்டினார்.
இப்படி ஓடிக்கொண்டு இருந்த இவர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட காதல் ஒரு கட்டத்தில் திருமணத்தில் முடிந்தது இந்த திருமணம் மிகப்பெரிய செலவில் நடந்தேறியது. இப்படி எல்லாமே எதையும் கோலாகலமாக செய்து வாழ்க்கையிலும் சிறப்பாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி.
ஆரம்பத்தில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தது ஆனால் சமந்தா சில சர்ச்சைக்குரிய வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்தது. சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்த அதை பெரிதாக வெளியில் காட்டாமல் மனதுக்குள்ளேயே வைத்து இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அதை கண்டுபிடித்த மீடியா இருவரும் வெகு விரைவிலேயே விவாதத்தை செய்யப்போவதாக அறிவித்தது அது உண்மையா இல்லையா என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில் திடீரென நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்று தற்போது பிரிந்து உள்ளனர் என்ற ரசிகர்களும் தாண்டி சினிமா வட்டாரங்களில் இருக்கும் பிரபலங்களையும் தற்போது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் நாக சைதன்யாவின் தந்தையும் சமந்தாவின் மாமானருமான நாக அர்ஜுனா இந்த விவகாரத்து குறித்து தற்பொழுது ஒரு பதிவை போட்டுயுள்ளார். அவர் பேசியது: கனத்த இதயத்தோடு இதை தெரிவித்துக் கொள்கிறேன் சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே நடந்த விஷயம் ஒரு துரதிருஷ்டவசமானது.
கணவன், மனைவிக்கு இடையே என்ன நடக்கிறது என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம் அவர்கள் இருவரும் எனக்கு அன்பானவர்கள் சம்பந்தருடன் உடன் இருந்த தருணங்கள் என் குடும்பம் எப்போதும் போற்றும் என பதிவில் தெரிவித்துள்ளார்.
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) October 2, 2021