தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக உருமாரி உள்ளவர் நடிகை சமந்தா காரணம் இவர் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுப்பது தான். அண்மையில் கூட அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா என்னும் திரைப்படத்தில் கூட செம சூப்பராக நடனம் ஆடி அசத்தி இருந்தார்.
புஷ்பா திரைப்படம் வெற்றிபெற அந்த பாடலும் சமந்தா நடனம் ஆடியது முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவரது கையில் யசோதா, சகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. சினிமா உலகில் ஒரு பக்கம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்க மறுபக்கம் கில்மா நடிகைகளையே ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு போட்டோ ஷூட் எடுத்து அசத்துகிறார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும் நான்கு வருடம் கழித்து இருவரும் சில பிரச்சினைகளால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனால் தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
அந்த வகையில் தனது முன்னாள் கணவர் நாகர்ஜுனாவின் முன்னாள் மனைவி சமந்தாவுக்கு கொடுத்ததையும் திரும்ப கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது அதிலும் குறிப்பாக நாகசைதன்யா குடும்பம் சமந்தாவுக்கு கொடுத்த விலை உயர்ந்த புடவையையும் திருப்பி கொடுத்து உள்ளார் காரணம் நாக அர்ஜுன் இல்லை என்றாகிவிட்டது அதற்கு பிறகு லட்சக்கணக்கான அந்த புடவை மட்டும் எனக்கு எதற்கு எனக் கூறிய அந்த புடவையையும் கொடுத்துள்ளாராம்.
சினிமா உலகில் இருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் மீண்டும் இவர்கள் இருவரும் இணைவார்கள் என ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தனர் ஆனால் நாகா சைத்தன்யா சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளும் தற்போது அவரிடம் இல்லாத பட்சத்தில் இனி இருவருக்கும் எந்த ஞாபகம் வர போகிறது எதை வைத்து அவர்கள் ஒன்று சேரப் போகிறார்கள் என மண்டையை போட்டு குழப்பி வருகின்றனர்.