Oh My God.. என்ன ஒரு ஹாட் போஸ் சமந்தாவின் புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்து சின்மாயி.! வியக்கும் ரசிகர்கள்.!

நடிகை சமந்தா தமிழ்சினிமாவை 2010-ஆம் ஆண்டு வெளியாகிய பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் ஆகிய திரைப்படங்கள் மூலம் தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

பல நடிகைகள் பட வாய்ப்பு அமையாததால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார்கள் ஆனால் நடிகை சமந்தா பட வாய்ப்பு இருக்கும் பொழுது தான் காதலித்து வந்த நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பிறகு பல நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் சமந்தாவிற்கு திருமணத்திற்கு பிறகும் படவாய்ப்புகள் அமைந்து வருகின்றன.

samantha

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படத்திலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், சினிமாவில் இதுவரை இவர் பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட்ஸ் சினிமா அவார்ட் என 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார், இந்த நிலையில் கேலண்டர் போட்டோஷூட் ஒன்றில் ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்களை தமிழ் நடிகைகளை வைத்து டிட்டோ செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் முன்னணி நடிகையான நடிகை சமந்தா, ஸ்ருதிஹாசன், குஷ்பு ஆகிய நடிகைகள் அதுபோல் ஓவியங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்கள் அப்படித்தான் நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பாடகி சின்மயி ஓமைகாட் என ஆச்சரியத்தில் வாய்பிளந்து உள்ளார் இதோ அந்த புகைப்படம்.

samantha

Leave a Comment

Exit mobile version