தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நயன்தாரா.
இவர் தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதிலிருந்து பல திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார்.
இதனையடுத்து வருடம் வருடம் ரசிகர்களின் கனவு கன்னி யார் அந்த டாப் டென்னில் முதல் இடத்தை பிடித்தவர்கள் என்று பட்டியல் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகும். அந்த வகையில் தற்போது ஒரு செய்தி கிடைத்துள்ளது.
அந்த செய்தி என்னவென்றால் வருடம் வருடம் நயன்தாராதான் ரசிகர்களின் கனவு கன்னியாக முதல் இடத்தைப் பிடித்தவர் என்று பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால் சினிமா வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது அந்த தகவல் என்னவென்றால் நயன்தாராவை பின்னுக்கு தள்ளி ஒரு நடிகை முதலிடத்தை பிடித்து இருப்பதாக கூறபடுகிறது.
அந்த நடிகை யார் என்று கேட்டால் சமந்தா தான் தெலுங்கு திரைையுலகில் ரசிகர்கள் மத்தியில் முதலிடத்தை நயன்தாராவை பின்னுக்கு தள்ளிி உள்ளார் என்று தகவல் சினிமா வட்டாரத்தில் இருந்து கசிந்த வெளிவந்துள்ளது.
இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பல ரசிகர்கள் இவர் முதல் இடத்தை பிடித்து விட்டாரா என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.