சினிமாவை விட்டு விலகுகிறாரா சமந்தா.! விவரம் இதோ!!

samantha
samantha

தமிழ் சினிமாவில் அழகாக இருப்பவர்கள் ஒருவர் சமந்தா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக கூடிய ஒருவர் சமந்தா.இவரது நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் ஜானி திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் ஊடகங்கள் மத்தியில் அவர் கூறியது இன்னும் முன்று அல்லது நான்கு படங்களில் நடிப்பேன் என அவர் கூறியுள்ளார்.

ஏனென்றால் தனக்கும் குடும்பமும் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ஜானு படம் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமான 96 படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படம் வெற்றி பெறும் என அவர் ஊடகங்கள் மத்தியில் தெரிவித்தார்.

இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.