ஹிந்தி அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக கருதப்படும் நடிகைகள் சமந்தா எவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தான் தன்னுடைய ஆசை கணவன் நாக சைத்தான் யாவை விவாகரத்து செய்து கொண்டார்.
மேலும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் உருகி உருகி காதலித்த வந்தவர்கள் அது மட்டும் இல்லாமல் இவர் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள் ஆனால் இவர்கள் திடீரென இப்படி ஒரு முடிவு எடுத்தது ரசிகர்களுக்கு இன்று வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
மேலும் இவர்களுடைய விவாகரத்து பற்றி பல்வேறு வகையான செய்திகள் அடிக்கடி வெளிவந்து கொண்டே இருக்கிறது ஆனால் இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் கருத்து வேறுபாடு தான் முக்கியமாக அமையும் என பலர் கூறுகிறார்கள்.
மேலும் நாக சைதன்யா விவாகரத்திற்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக சில தகவல்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ளது ஆனால் அது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
ஆனால் நடிகை சமந்தா தற்பொழுது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த காதல் தி ஃபேமிலி மேன் 2 படப்பிடிப்பின் போது சமந்தாவுக்கு புதிய காதல் மணந்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் அவருடைய காதலர் பிடவுனை சேர்ந்த ஒருவர் என கூறப்படுகிறது.
இவ்வாறு வெளிவந்த தகவல் ஆனது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் புரிந்து தான் பார்க்க வேண்டும்.