சமந்தா கணவருடன் மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல நடிகை.! குடும்பத்துல குண்டு போடுறாங்களே

samantha6

வெள்ளித்திரையில் தற்போது நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை தான் சமந்தா இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து விட்டு பின்பு நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதிலும் குறிப்பாக இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விலங்கி வருபவர்களுடன் திரைப்படத்தில் இணைந்து ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

மேலும் இவரது திருமண வாழ்க்கையில் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் இவர் தமிழில் இன்னும் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் நடித்து நிறைய ரசிகர்களை கவர்ந்து உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவரும் சமந்தாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட ஒன்றாக நடித்தது இல்லை ஆனால் தற்போது இவர்கள் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்து வருகிறார்களாம் சமந்தா நடிப்பில் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா,விஜய் சேதுபதி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இவர் தான் நிறைய புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் என்று பார்த்தால் இவரது கணவரும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பொதுவாகவே ஒரு நடிகரிடம் ஒரு நடிகை புகைபடம் எடுத்து விட்டால் அது ரசிகர்களிடையே பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி விடும்.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி சமந்தா ரசிகர்களிடையே சர்ச்சையைக் கிளப்பியது ஆம் இந்த புகைப்படத்தில் சைதன்யாவிடம் ராசிகன்னா சூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் நெருக்கமாக இருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

nagasaithanya rashi khanna
nagasaithanya rashi khanna

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த சமந்தா ரசிகர்கள் பலரும் எதற்காக இந்த நடிகை மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளார் என பல்வேறு கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.