ஆத்தாடி இது வீடு தானா இல்ல ரெசார்ட்டா? சமந்தாவின் பிரமாண்ட வீட்டை பார்த்து மிரண்டு போகும் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படங்கள்

samantha

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா ஆவார். இவர் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து தற்போது திரையுலகில் பிரபலமடைந்து முன்னணியாக வலம் வருகிறார். இவருடைய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது என தான் கூறவேண்டும்.

இந்த நிலையில் இவர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து வந்தார் அதன்பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள் தற்போது சமந்தா கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

samantharuthprabhu
samantharuthprabhu

இந்த நிலையில் கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவே அனைத்து துறைகளும் முடங்கியுள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரியும் அதிலும் முக்கியமாக திரை துறையில் தான் முழுவதுமாக முடங்கியுள்ளது.

samantharuthprabhu

இந்த நிலையில் தற்போது உள்ள பல நடிகர், நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களையும், வீடியோக்கள் வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா தனது வீட்டில் இருந்தபடி யோகா, உடற்பயிற்சி, க்யூட்டான புகைப்படங்கள் என ஏராளமான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருகிறார்.

samantharuthprabhu

அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா அவருடைய  வீட்டில் இருந்தபடி ஒவ்வொரு பகுதியிலும் அமர்ந்து யோகா செய்வதையும், உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அந்த புகைப்படங்களை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சமந்தாவிற்கு இவ்வளவு பெரிய வீடா? என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

samantharuthprabhu

இதோ அந்த புகைப்படம்.

samantharuthprabhu
samantharuthprabhu